Advertisment

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் அட்மிஷன்: இந்த மார்க் வரை தான் அரசுப் பள்ளி மாணவர்கள் அட்மிஷன்; இனி வாய்ப்பு இருக்கா?

NEET UG 2024: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் அட்மிஷன்: தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% கோட்டா கட் ஆஃப் எவ்வளவு? அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி வாய்ப்பு இருக்கா?

author-image
WebDesk
New Update
mbbs students aiq

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு பிரிவுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 

இந்தநிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு பிரிவுக்கான கட் ஆஃப் என்ன என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர். ரவுண்ட் 3 கவுன்சலிங்கில் எம்.பி.பி.எஸ் காலியிடங்கள் வர வாய்ப்பு மிகக் குறைவு. பி.டி.எஸ் படிப்பில் இடம் கிடைத்த யாரேனும் சேராமல் இருந்தால், அந்த இடங்கள் வர வாய்ப்புள்ளது.

7.5% பிரிவினருக்கான கட் ஆஃப் மற்றும் ரேங்க் விபரம்

36 அரசு மருத்துவக் கல்லூரிகள்

பி.சி 

கட் ஆஃப் – 495
ரேங்க் - 431

பி.சி.எம் 

கட் ஆஃப் – 484
ரேங்க் - 530

எம்.பி.சி 

கட் ஆஃப் – 521
ரேங்க் - 258

எஸ்.சி 

கட் ஆஃப் – 467
ரேங்க் - 702

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 487
ரேங்க் - 502

எஸ்.டி 

கட் ஆஃப் – 440
ரேங்க் - 1032

இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி

பி.சி 

கட் ஆஃப் – 530
ரேங்க் - 213

எம்.பி.சி 

கட் ஆஃப் – 535
ரேங்க் - 188

எஸ்.சி 

கட் ஆஃப் – 507
ரேங்க் - 343

22 தனியார் மருத்துவக் கல்லூரிகள்

பி.சி 

கட் ஆஃப் – 482
ரேங்க் - 548

பி.சி.எம் 

கட் ஆஃப் – 470
ரேங்க் - 678

எம்.பி.சி 

கட் ஆஃப் – 502
ரேங்க் - 373

எஸ்.சி 

கட் ஆஃப் – 450
ரேங்க் - 876

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 474
ரேங்க் - 626

எஸ்.டி 

கட் ஆஃப் – 420
ரேங்க் - 1280

4 சுயநிதி பல்கலைக்கழகங்கள்

பி.சி 

கட் ஆஃப் – 481
ரேங்க் - 552

பி.சி.எம் 

கட் ஆஃப் – 465
ரேங்க் - 715

எம்.பி.சி 

கட் ஆஃப் – 502
ரேங்க் - 372

எஸ்.சி 

கட் ஆஃப் – 453
ரேங்க் - 851

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 458
ரேங்க் – 785

3 அரசு பல்மருத்துவக் கல்லூரிகள்

பொதுப்பிரிவு

கட் ஆஃப் – 501
ரேங்க் - 382

பி.சி 

கட் ஆஃப் – 478
ரேங்க் - 581

பி.சி.எம் 

கட் ஆஃப் – 464
ரேங்க் - 724

எம்.பி.சி 

கட் ஆஃப் – 497
ரேங்க் - 410

எஸ்.சி 

கட் ஆஃப் – 443
ரேங்க் - 987

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 445
ரேங்க் - 961

20 தனியார் பல்மருத்துவக் கல்லூரிகள்

பொதுப்பிரிவு

கட் ஆஃப் – 480
ரேங்க் - 565

பி.சி 

கட் ஆஃப் – 450
ரேங்க் - 888

பி.சி.எம் 

கட் ஆஃப் – 451
ரேங்க் - 871

எம்.பி.சி 

கட் ஆஃப் – 465
ரேங்க் - 719

எஸ்.சி 

கட் ஆஃப் – 431
ரேங்க் - 1134

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 429
ரேங்க் - 1155

எஸ்.டி 

கட் ஆஃப் – 394
ரேங்க் – 1648

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mbbs Counselling Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment