தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் என்ன என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.
92.5% பொது கலந்தாய்வு ரவுண்ட் 2 கட் ஆஃப் விபரம்
இ.எஸ்.ஐ கோயம்புத்தூர்
பொதுப் பிரிவு - 655
பி.சி - 651
பி.சி.எம் - 655
எம்.பி.சி - 645
எஸ்.சி - 682
எஸ்.சி.ஏ - 541
எஸ்.டி – 543
அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு
பொதுப் பிரிவு - 654
பி.சி - 641
பி.சி.எம் - 636
எம்.பி.சி - 633
எஸ்.சி - 568
எஸ்.சி.ஏ - 506
அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
பி.சி - 630
பி.சி.எம் - 622
எம்.பி.சி - 617
எஸ்.சி - 550
எஸ்.சி.ஏ - 479
எஸ்.டி - 495
அரசு மருத்துவக் கல்லூரி, கரூர்
பி.சி - 635
பி.சி.எம் - 622
எம்.பி.சி - 623
எஸ்.சி - 552
எஸ்.சி.ஏ - 491
எஸ்.டி – 500
அரசு மருத்துவக் கல்லூரி, கடலூர்
பி.சி - 624
பி.சி.எம் - 622
எம்.பி.சி - 619
எஸ்.சி - 554
எஸ்.சி.ஏ - 479
எஸ்.டி – 513
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்
பி.சி - 622
பி.சி.எம் - 616
எம்.பி.சி - 610
எஸ்.சி - 541
எஸ்.சி.ஏ - 475
எஸ்.டி – 496
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்
பி.சி - 625
பி.சி.எம் - 617
எம்.பி.சி - 610
எஸ்.சி - 544
எஸ்.சி.ஏ - 480
எஸ்.டி – 495
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
பி.சி - 622
பி.சி.எம் - 616
எம்.பி.சி - 608
எஸ்.சி - 540
எஸ்.சி.ஏ - 470
எஸ்.டி – 495
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி
பி.சி - 625
பி.சி.எம் - 617
எம்.பி.சி - 615
எஸ்.சி - 546
எஸ்.சி.ஏ - 473
எஸ்.டி – 507
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்
பி.சி - 619
பி.சி.எம் - 615
எம்.பி.சி - 603
எஸ்.சி - 536
எஸ்.சி.ஏ - 563
எஸ்.டி – 488
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
பி.சி - 628
பி.சி.எம் - 618
எம்.பி.சி - 613
எஸ்.சி - 546
எஸ்.சி.ஏ - 483
எஸ்.டி – 546
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி
பி.சி - 619
பி.சி.எம் - 612
எம்.பி.சி - 602
எஸ்.சி - 535
எஸ்.சி.ஏ - 464
எஸ்.டி – 490
அரசு மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம்
பி.சி - 621
பி.சி.எம் - 618
எம்.பி.சி - 603
எஸ்.சி - 536
எஸ்.சி.ஏ - 471
எஸ்.டி – 477
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்
பொதுப்பிரிவு - 653
பி.சி - 640
பி.சி.எம் - 630
எம்.பி.சி - 628
எஸ்.சி - 569
எஸ்.சி.ஏ - 493
எஸ்.டி – 498
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்
பி.சி - 638
பி.சி.எம் - 631
எம்.பி.சி - 621
எஸ்.சி - 555
எஸ்.சி.ஏ - 503
எஸ்.டி – 539
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்
பி.சி - 624
பி.சி.எம் - 622
எம்.பி.சி - 606
எஸ்.சி - 539
எஸ்.சி.ஏ - 465
எஸ்.டி - 496
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.