தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தின் முதன்மை மருத்துவக் கல்லூரியான எம்.எம்.சி எனப்படும் சென்னை மருத்துவ கல்லூரிக்கு கட் ஆஃப் எவ்வளவு இருந்தது என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி 92.5% பொது கலந்தாய்வு கட் ஆஃப் விபரம்
Advertisment
Advertisement
பொதுப் பிரிவு - 695
பி.சி - 687
பி.சி.எம் - 685
எம்.பி.சி - 680
எஸ்.சி - 642
எஸ்.சி.ஏ - 599
எஸ்.டி - 621
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“