தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் என்ன என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.