தனியார் மருத்துவ கல்லூரிகளில் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன?
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழங்களில் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எவர்கிரீன் கேரியர் கைடன்ஸ் ஆனந்தமூர்த்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 520
Advertisment
Advertisements
பி.சி – 510
பி.சி.எம் – 500
எம்.பி.சி – 490
எஸ்.சி – 410
எஸ்.சி.ஏ – 330
எஸ்.டி – 320
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க்
பொதுப் பிரிவு – 6500
பி.சி – 4000
பி.சி.எம் – 400
எம்.பி.சி – 2100
எஸ்.சி – 1400
எஸ்.சி.ஏ – 310
எஸ்.டி – 100
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“