NEET UG 2025: தமிழக டாப் அரசு மருத்துவக் கல்லூரிகள் இவை தான்! கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன?

NEET UG 2025: நெருங்கும் நீட் தேர்வு; டாப் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இங்கே; கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் இதுதான்

NEET UG 2025: நெருங்கும் நீட் தேர்வு; டாப் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இங்கே; கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் இதுதான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

நீட் தேர்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 10 அரசு மருத்துவ கல்லூரிகள் எவை? அவற்றில் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற கடும் போட்டி நிலவுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கல்விக் கட்டணம் முதல் சிறந்த கற்பித்தல், சிறப்பான பயிற்சி வாய்ப்பு வரை பல்வேறு நன்மைகள் இருப்பதால் இந்தக் கல்லூரிகளில் இடம் பெற மாணவர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் அரசு மருத்துவக் கல்லூரிகள் எவை? அவற்றில் கடந்த ஆண்டு (2024) கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக பயாலஜி நீட் வியூ என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின் படி

Advertisment
Advertisements

சென்னை மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 695, பி.சி – 686, பி.சி.எம் – 685, எம்.பி.சி – 680, எஸ்.சி – 642, எஸ்.சி.ஏ – 599, எஸ்.டி – 621

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 681, பி.சி – 675, பி.சி.எம் – 672, எம்.பி.சி – 671, எஸ்.சி – 622, எஸ்.சி.ஏ – 561, எஸ்.டி – 594

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 675, பி.சி – 669, பி.சி.எம் – 665, எம்.பி.சி – 666, எஸ்.சி – 614, எஸ்.சி.ஏ – 555, எஸ்.டி – 570

மதுரை மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 675, பி.சி – 665, பி.சி.எம் – 660, எம்.பி.சி – 656, எஸ்.சி – 600, எஸ்.சி.ஏ – 552, எஸ்.டி - 559

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 670, பி.சி – 664, பி.சி.எம் – 655, எம்.பி.சி – 655, எஸ்.சி – 593, எஸ்.சி.ஏ – 549, எஸ்.டி – 560

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 668, பி.சி – 655, பி.சி.எம் – 650, எம்.பி.சி – 651, எஸ்.சி – 569, எஸ்.சி.ஏ – 535, எஸ்.டி – 536

சேலம் மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 660, பி.சி – 652, பி.சி.எம் – 644, எம்.பி.சி – 646, எஸ்.சி – 581, எஸ்.சி.ஏ – 548, எஸ்.டி – 554

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 661, பி.சி – 655, பி.சி.எம் – 648, எம்.பி.சி – 650, எஸ்.சி – 580, எஸ்.சி.ஏ – 542, எஸ்.டி – 549

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 654, பி.சி – 645, பி.சி.எம் – 643, எம்.பி.சி – 640, எஸ்.சி – 570, எஸ்.சி.ஏ – 515, எஸ்.டி – 531

தேனி மருத்துவக் கல்லூரி

பொதுப் பிரிவு – 650, பி.சி – 643, பி.சி.எம் – 638, எம்.பி.சி – 631, எஸ்.சி – 564, எஸ்.சி.ஏ – 507, எஸ்.டி – 518

NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: