இந்திய அணுசக்திக் கழகம் பல்வேறு துறையில் உள்ள 137 பணிக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது . டிரைவர், டெக்னீசியன்-பி, டெக்னீசியன் (எஸ்.டி / டி.எம்), அறிவியல் உதவியாளர்-பி மற்றும் அறிவியல் உதவியாளர் (எஸ்.டி / எஸ்.ஏ) பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள மொத்த பதவிகளின் எண்ணிக்கை 137 ஆகும்.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
வேட்பாளர்கள் டிசம்பர் 17 முதல், 2020ம ஆண்டு ஜனவரி 6ம் தேதி வரையில் npcilcareers.co.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: வேட்பாளர்களுக்கான கல்வித் தகுதி இணையதளத்தில் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. வேட்பாளர்கள் விரிவான அறிவிப்புக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி :
வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிசம்பர் 17 முதல் 2020 ஜனவரி 6 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு இங்கே இங்கே கிளிக் செய்யவும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Npcil 137 post recruitment of driver technician b stipendiary trainess scientific assistant b at kgs site
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?