டாக்டர் ஆவது தான் லட்சியமா? – இந்த செய்தி உங்களுக்குத்தான்…

NTA NEET 2020 : 2021ம் ஆண்டு முதல், ஆண்டிற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக நேசனல் டெஸ்டிங் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

By: Updated: October 21, 2019, 08:47:45 AM

2020ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பகுதிகளிலிருந்து நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே…

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் மே மாதம் இந்த தேர்வு நடைபெற உள்ள நிலையில், 2021ம் ஆண்டு முதல், ஆண்டிற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக நேசனல் டெஸ்டிங் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் சேர தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Nta neet 2020 medical admission latest updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X