Advertisment

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
palani polytechnic

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு

பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நிர்வாக உதவியாளர், மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Instrument Mechanic

(Electrical and Electronics Engineering – 1, Electronics and Communication Engineering - 1)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500

Skilled Assistant

(Mechanical – 3, Civil – 1)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500

Lab Assistant

(Mechanical – 1, Civil – 2, Basic Engineering - 1)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500

Store Keeper

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500

Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500

Typist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500

Record Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 58,500

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700

வயதுத் தகுதி : தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.palaniandavarpc.org.in/job_application_pdf/Application-Skilled-Lab.pdf அல்லது http://www.palaniandavarpc.org.in/job_application_pdf/Application-ADMIN.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College, Palani- 624 601, Dindigul District

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.palaniandavarpc.org.in/job_application_pdf/Website_details-41_posts.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment