பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Instrument Mechanic
(Electrical and Electronics Engineering – 1, Electronics and Communication Engineering - 1)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Skilled Assistant
(Mechanical – 3, Civil – 1)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Machinist, Refrigeration and Air-conditioning Technician, Turner, Surveyor பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Lab Assistant
(Mechanical – 1, Civil – 2, Basic Engineering - 1)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Welder, Surveyor, General Mechanics, Fitter/General Mechanics பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Store Keeper
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Junior Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Typist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Record Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 58,500
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்க: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700
வயதுத் தகுதி: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.palaniandavarpc.org.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College, Palani- 624 601, Dindigul District
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.