New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/08/aTHPaAHPVovqit62fjxT.jpg)
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் காலியிடங்கள் அதிகரித்ததால், கட்-ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Photograph: (istockphoto)
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் பெற்ற 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் காலியிடங்கள் அதிகரித்ததால், கட்-ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Photograph: (istockphoto)