தபால் அலுவலக வேலைவாய்ப்பு; 10, 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

Post Office recruitment 2021 postal assistant, multitasking staff vacancies: தபால் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 18

post office schemes

இந்திய தபால் ஆணையமானது, தபால் உதவியாளர் (Postal Assistant / Sorting Assistant) மற்றும் உதவியாளர் (Multitasking Staff) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 57 காலியிடங்கள் நிரப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் தபால் அலுவலக காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தபால் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  https://www.indiapost.gov.in/ என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Postal Assistant தபால் உதவியாளர் பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 45

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 – 27 வயதுக்குள்

முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021

சம்பளம்: ரூ.18,000-81,000

Multitasking Staff உதவியாளர் பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 09

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 – 25 வயதுக்குள்

முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021

சம்பளம்: ரூ. 18,000- 56,900

Sorting Assistant வகைப்படுத்தல் உதவியாளர் பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயதுத் தகுதி : 18 – 27 வயதுக்குள்

முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021

சம்பளம்: ரூ. 25,500 முதல் 81,100

இந்த பணியிடங்கள் பெரும்பாலும் விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்படவுள்ளது. தகுதியானவர்கள் கடைசித் தேதிக்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களைத் தொடர்ந்து பெற இந்த தளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office recruitment 2021 postal assistant multitasking staff vacancies

Next Story
இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள்TN Plus 2 exam results, Plus 2 public exam results, 2 exam results date announced, plus 2 exam results date, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி வெளியாகும், 12th exam results date, 12th exam results, 12th public exam results announced on July 19th, Tamilnadu Plus 2 results date announce, tn plus 2 public exam results on july 19, 12th standard public exam results
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com