புதுச்சேரி சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

புதுச்சேரி சுகாதாரத்துறையில் சுகாதார அதிகாரி பணியிடங்கள்; விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி தேதி

புதுச்சேரி சுகாதாரத்துறையில் சுகாதார அதிகாரி பணியிடங்கள்; விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி தேதி

author-image
WebDesk
New Update
Puducherry: Staff Nurse Jobs, 105 Vacancy, how to apply in tamil

புதுச்சேரி சுகாதாரத்துறையில் சுகாதார அதிகாரி பணியிடங்கள்; விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி தேதி

புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 105 சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

Advertisment

சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 105 செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி, இடஒதுக்கீடு, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை அரசின் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

வருகிற 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் புதுச்சேரி அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் அக்டோபர் 28 ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: