புதுச்சேரி மகளிர் கல்லூரியில் பி.காம் லேட்டரல் என்ட்ரி; தகுதிகள் என்ன?

பி.காம் லேட்டரல் என்ட்ரி அட்மிஷன்; நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர புதுச்சேரி மகளிர் கல்லூரி அழைப்பு

பி.காம் லேட்டரல் என்ட்ரி அட்மிஷன்; நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர புதுச்சேரி மகளிர் கல்லூரி அழைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
college-women

புதுச்சேரி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்; ரூ50000 டெபாசிட் செய்வதற்கான அரசாணை வெளியீடு

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் இயங்கி வரும் மகளிர் பொறியியல் கல்லூரியில், 2023-24 கல்வி ஆண்டிற்கான B.Com (General) லேட்டரல் என்ட்ரி அட்மிஷன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடைபெற உள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்: தாவர, காகித கழிவுகளில் எத்தனால் தயாரிப்பு; புதுவை பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் குழு சாதனை

இதுகுறித்து கல்லூரி முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டிப்ளமோ இன் கமர்ஷியல் பிராக்டிஸ் (Diploma in Commercial Practice) முடித்த மாணவிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாம் ஆண்டு B.Com (General) பட்டப்படிப்பில் சேரலாம்.

விருப்பம் உள்ள மாணவிகள், இதற்கான விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, 03.07.2023 திங்கட்கிழமைக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, கல்லூரி முதல்வர். G.ராணி அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: