/tamil-ie/media/media_files/uploads/2019/11/rrb.jpg)
coal india limited management trainee recuritment notification
Railways RRB Recruitment Notification for Apprentices Post: தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களை நியமிக்கும் பொருட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள் : 4,103
கல்வித்தகுதி
50 சதவீத தேர்ச்சியுடன் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐயில் என்சிவிடி அல்லது எஸ்சிவிடி சான்றிதழ்
வயது வரம்பு
குறைந்தபட்சம் 15 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்
அதிகபட்ச வயது - 24 வயது
வயது வரம்பு தளர்வு
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு - 5 ஆண்டுகள் சலுகை
ஓபிசி பிரிவு - 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் - 10 ஆண்டுகள் சலுகை
விண்ணப்ப கட்டணம் : ரூ.100
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
https://scr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் ACT apprentice 2019 – online application registration என்ற பிரிவிற்கு செல்லவும்
விதிமுறைகளை தெரிந்துகொண்ட பின் proceed for filling up of application என்ற பட்டனை அழுத்தவும்
அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்யவும்
தேவையான விபரங்களை நிரப்பி, கேட்கப்படும் படங்களை பதிவேற்றவும்
விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
இரண்டு விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.