10ம் வகுப்பு முடித்தவரா? – ரயில்வே உங்களை வரவேற்கிறது

Railways RRB Recruitment 2019 Notification: தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களை நியமிக்கும் பொருட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

coal india limited management trainee recuritment notification
coal india limited management trainee recuritment notification

Railways RRB Recruitment Notification for Apprentices Post: தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களை நியமிக்கும் பொருட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் : 4,103

கல்வித்தகுதி

50 சதவீத தேர்ச்சியுடன் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐயில் என்சிவிடி அல்லது எஸ்சிவிடி சான்றிதழ்

வயது வரம்பு

குறைந்தபட்சம் 15 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்
அதிகபட்ச வயது – 24 வயது

வயது வரம்பு தளர்வு

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 5 ஆண்டுகள் சலுகை
ஓபிசி பிரிவு – 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் சலுகை

விண்ணப்ப கட்டணம் : ரூ.100

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

https://scr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் ACT apprentice 2019 – online application registration என்ற பிரிவிற்கு செல்லவும்
விதிமுறைகளை தெரிந்துகொண்ட பின் proceed for filling up of application என்ற பட்டனை அழுத்தவும்
அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்யவும்
தேவையான விபரங்களை நிரப்பி, கேட்கப்படும் படங்களை பதிவேற்றவும்
விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.

இரண்டு விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Railways rrb recruitment 2019 apply for 4103 jobs for 10th pass

Next Story
சிபிஎஸ்இ மாணவர்களே தேர்வுக்கு தயாராவீர் – தேதி விரைவில் அறிவிப்புcbse board exam date sheet, cbse board exam date 2020, cbse board exam 2020 date sheet, cbse board exam 2020, cbse board exam date 2020, cbse board exam scheme 2020cbse exam date 2020, cbse exam date 2020-21
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com