10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி. இந்த அறிவிப்பு மூலம் மொத்தம் 241 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

By: January 23, 2021, 8:10:19 PM

ரிசர்வ் வங்கி பாதுகாப்பு காவலர் 2020: 241 பாதுகாப்பு காவலர் பணிக்கான  ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான rbi.org.in இல் வெளியிட்டது. இந்த அறிவிப்பு மூலம் மொத்தம் 241 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  பிப்ரவரி 12

ஆன்லைன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். உடல்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்த பின்பு, நுழைவுத் தேர்வு அடிப்படையில் தகுதி பட்டியல் வெளியிடப்படும். ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி பாதுகாப்பு காவலர் 2020: தகுதி

வயது: குறைந்தபட்சம் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் – பழங்குடியினர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச வயது முறையே 28, 30 ஆக உள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக உள்ளது.

பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது உயர்படிப்பை முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.

தேர்வு முறை : 

 

காலியிடங்கள்: 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Rbi jobs recruitment for the post of security guards 2020 rbi recent jobs updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X