பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு - ரிப்பன் பில்டிங்கில் வேலை - உடனே விரைவீர்...

Chennai corporation : சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள அக்கவுண்டண்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள அக்கவுண்டண்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

காலிப்பணியிடங்கள் – 58

அக்கவுண்டண்ட் – 2 பணியிடங்கள்

கல்வித்தகுதி – பி.எஸ்சி., பி.காம்.
சம்பளம் – மாதம் ஒன்றிற்கு ரூ. 10 ஆயிரம்
பணி அனுபவம் – 2 ஆண்டுகள்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 3 பணியிடங்கள்

கல்வித்தகுதி – டிப்ளமோ
சம்பளம் – மாதம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம்
பணி அனுபவம் – 1 முதல் 3 ஆண்டுகள்

லேப் டெக்னீசியன் – 28 பணியிடங்கள்

கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ
சம்பளம் – மாதம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம்
பணி அனுபவம் – 1 முதல் 3 ஆண்டுகள்

மெடிக்கல் ஆபிசர் – 4 பணியிடங்கள்

கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்

சீனியர் மெடிக்கல் ஆபிசர் – 1 பணியிடம்

கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்.

சீனியர் டிரீட்மெண்ட் ஆபிசர் – 5 பணியிடங்கள்

கல்வித்தகுதி – பட்டதாரி

சீனியர் டிபி லேபரட்டரி சூப்பர்வைசர் – 1 பணியிடம்

கல்வித்தகுதி – பட்டதாரி, டிப்ளமோ

டிபி ஹெல்த் விசிட்டர் – 9 பணியிடங்கள்

கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு

கவுன்சிலர் டிஆர்டிபி சென்டர் – 4 பணியிடங்கள்

கல்வித்தகுதி – பட்டதாரி

டிஆர்டிபி சென்டர் ஸ்டாடிஸ்டிகல் அசிஸ்டெண்ட் – 1 பணியிடம்

கல்வித்தகுதி – பட்டதாரி, டிப்ளமோ

விண்ணப்பதாரர்கள், //www.chennaicorporation.gov.in/images/RNTCP_Tamil_NewspaperAd.pdf என்ற இணையதளத்தில் இருந்து அதிக விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 9,2019

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Programme Officer-RNTCP,
District TB Centre,
No.26, Puliyanthope High Road,
Puliyanthope,
Chennai-600 012

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close