ரூ.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணி : பி.எஸ்.சி., டிப்ளமோ பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

CSIR -NIIST : மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் அசிஸ்டெண்ட், , சீனியர் டெக்னாலஜி ஆபிசர் மற்றும் மெடிக்கல் ஆபிசர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

CSIR -NIIST : மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் அசிஸ்டெண்ட், , சீனியர் டெக்னாலஜி ஆபிசர் மற்றும் மெடிக்கல் ஆபிசர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
recruitment, niist, graduates, diploma holders

recruitment, niist, graduates, diploma holders, பட்டதாரிகள், டிப்ளமோ, பணிவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் அசிஸ்டெண்ட், , சீனியர் டெக்னாலஜி ஆபிசர் மற்றும் மெடிக்கல் ஆபிசர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

காலிப்பணியிடங்கள் : 10

டெக்னிகல் அசிஸ்டெண்ட் - 08 பணியிடங்கள்

சீனியர் டெக்னிகல் ஆபிசர் - 01 பணியிடம்

Advertisment
Advertisements

மெடிக்கல் ஆபிசர் - 01 பணியிடம்

கல்வித்தகுதி

டெக்னிகல் அசிஸ்டெண்ட் - டிப்ளமோ இன் கெமிக்கல் இஞ்ஜினியரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியரிங், பி.எஸ்.சி., இயற்பியல், வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்

சீனியர் டெக்னிகல் ஆபிசர் - M.L.I.S.

மெடிக்கல் ஆபிசர் - எம்.பி.பி.எஸ்.

வயது வரம்பு

டெக்னிகல் அசிஸ்டெண்ட் - 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

சீனியர் டெக்னிகல் ஆபிசர் - 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

மெடிக்கல் ஆபிசர் - 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

சம்பளம்

டெக்னிகல் அசிஸ்டெண்ட் - ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை

சீனியர் டெக்னிகல் ஆபிசர் - ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை

மெடிக்கல் ஆபிசர் - ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரை

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100

எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : அக்டோபர் 9, 2019

இப்பணியிடங்கள் குறித்த அதிக விபரங்களுக்கு https://www.niist.res.in/english/ என்ற இணையதளத்தை, விண்ணப்பதாரர்கள் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: