Advertisment

Reliance Jio Recruitment 2018: ஜியோ நிறுவனத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்! நீங்க ரெடியா?

Reliance Jio Recruitment 2018, 8000 Post Available for Salesman, Manager: திறமை வாய்ந்தவர்கள் நேரடியாக இண்டர்வீயூக்கு அழைக்கப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam

Mukesh Ambani's Reliance Jio Plans to Hire 8000 Employees: ஜியோ நிறுவனம், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை தனது  www.jio.com  இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. டெலிகாம் மார்க்கெட்டில் அதிரயான அறிவிப்புகளை வெளியிட்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கும் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலும் சில தகவல்களை இங்கே காணலாம்,

Advertisment

டெலிகாம் சந்தையில் பரந்து விரிந்து கிடக்கும், ஜியோ நிறுவனம் 8000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோ தனது இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  சேல்ஸ் மேன்கள், மேனஜர், நிர்வாக திறமை, அக்கவுண்ட்ஸ், விற்பனை ஒருங்கிணைப்பு, நெர்வோர்க் வேலை என பல்வேறு பிரிவுகளில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.jio.com இணையதளத்தில் சென்று இதுக் குறித்த முழு விபரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

Reliance Jio Recruitment 2018 :  யார் யார் விண்ணப்பிக்கலாம்!

இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணபிக்க முடியும். 10 மற்றும் 12 படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஃப்ரெஷர்ஸ் அல்லது முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். திறமை வாய்ந்தவர்கள் நேரடியாக இண்டர்வீயூக்கு அழைக்கப்படுவார்கள்.

தகுதி மற்று வேலை அடிப்படையில் நிறைவான சம்பளம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை தேடுகிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பார்க்க வேண்டிய இணையதளம்  www.jio.com  .

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment