/tamil-ie/media/media_files/uploads/2019/01/perumal-murugan-6.jpg)
RRB ICF Recruitment 2019
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த பயிற்சிக் தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னையில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஒரு வருட பயிற்சியுடன் கூடிய விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 220 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான boat-srp.com விண்ணபிக்கலாம்.
Integral Coach Factory, Chennai Released Job Notification for 220 Posts: வேலை ரெடி!
அட்ரென்சிஷிப் பயிற்சி வாரியம் (எஸ்.ஆர்.) அந்தந்த துறைகளுக்கு பொருந்தக்கூடிய அடிப்படை தகுதிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை : டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 6, 2019. விண்ணப்ப செயல்முறை ஒன்றுக்கு மேற்பட்ட நாள் எடுக்கும் என்பதால், NTAS போர்ட்டில் விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 4, 2019 ஆகும். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
வேலை பிரிவுகள்:
பட்டதாரி பணியிடங்கள் - 100
மின் மற்றும் மின்னணு பொறியியல் - 30
இயந்திர பொறியியல் - 70
டிப்ளமோ - 120
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.