Advertisment

இளைஞர்களுக்கு குட் நியூஸ்: இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு; 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
railway Train

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு; 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்திய ரயில்வே துறை வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகி உள்ளது. 



ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம், உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot - ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் 21 மண்டலங்களின் கீழ் சுமார் 5695 காலியிடங்கள் உள்ளன. ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்க்கு 2024-க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜனவரி 20 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி பிப்ரவரி 19-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

indian railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment