Advertisment

RRB Recruitment 2019: ஆர்.ஆர்.பி-யில் 223 அப்ரெண்டிஸ் காலியிடங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian railways catering service irctc

coronavirus tamil nadu news, coronavirus news indian railway, coronavirus news Rail Coaches, COVID-19, கொரோனா வைரஸ், இந்திய ரயில்வே

RRB Recruitment for apprentice: பஞ்சாபிலுள்ள கபூர்தலாவில் இருக்கும் ரயில் கோச் ஃபேக்டரிக்கு அப்ரண்டிஸ் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 223 காலியிடங்களைக் கொண்டிருக்கும் இதற்கு பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் rcf.indianrailways.gov.in. என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

தகுதி 

குறைந்த பட்சம் 50% மதிப்பெண்ணோடு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தொழிற்கல்வி பயின்றிருக்க வேண்டும்.

கட்டணம் 

ரூ.100-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு 

விண்ணப்பதாரர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

காலியிட விபரங்கள் 

வெல்டர் - 53

ஃபிட்டர் - 54

எலெக்ட்ரீஷியன் - 30

மெக்கானிக் - 6

மெஷினிஸ்ட் - 20

கார்ப்பெண்டர் - 24

பெயிண்டர் - 17

எலெக்ட்ரானிக் மெக்கானிக் - 10

ஏ.சி & ஃபிரிட்ஜ் மெக்கானிக் - 9

மேலும் விபரங்களுக்கு  rcf.indianrailways.gov.in. தளத்தை அணுகவும்.

 

Tamil Nadu Jobs Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment