Advertisment

பெரியார் பல்கலை. வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
periyar university result 2019 date and time, periyar university.ac.in result 2019, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்

சேலம் பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2024

Advertisment

CHIEF EXECUTIVE OFFICER

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 80,000

INCUBATION MANAGER

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 55,000

INCUBATION ASSOCIATE

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 1-3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 45,000

TECHNICAL ASSISTANT

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s/Master’s degree in Science/ Engineering/ Technology படித்திருக்க வேண்டும். மேலும் 1-3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

LABORATORY ASSISTANT

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s/Master’s degree in Science/ Engineering/ Technology படித்திருக்க வேண்டும். மேலும் 1-3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

MAINTENANCE STAFF

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். மேலும் 0-2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

CLEANING STAFF

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 0-2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.periyaruniversity.ac.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.periyaruniversity.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Periyar University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment