SBI Junior Associate Vacancy Details: இந்தியாவில் மிகவிம் லாபகரமாக இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகயான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ஜூனியர் அசோசியேட் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 8000 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
Advertisment
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
தேர்வு செய்யப்படுவார்கள், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை, மற்றும் விற்பனைத் துறையில் அமர்த்தப்படுகிறார்கள்.
ஆர்வமுள்ளவர்கள், sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.ஜனவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வுமுறை: பணியில் சேர தேர்வர்கள் முதல்நிலை (ப்ரிலிம்ஸ்) மற்றும் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். முதல்நிலை தேர்வு பிப்ரவரி-மார்ச் மாதங்களிலும்,முதன்மை தேர்வு ஏப்ரல் 19, 2020 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வு
தகுதி
வயது: விண்ணப்பிக்க தகுதி பெற குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். உயர் வயது வரம்பு 28 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாராயினும், உச்ச வரம்பில் இடஒதுக்கீடு தேர்வர்களுக்கு தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்விதகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் துறையில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி:
ஸ்டேப் 1: sbi.co.in/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
ஸ்டேப் 2: அப்பளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 3: ‘புதிய பதிவுக்கு இங்கே கிளிக் செய்க’ என்பதைக் கிளிக் செய்யவும்.