SBI recruitment 2022 for 665 Specialist Officer vacancies apply online: வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பல்வேறு துறை மேனேஜர் (சிறப்பு அதிகாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 665 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
Manager (Business Process)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/PGDM முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 18 - 22 லட்சம்
Central Operations Team - Support
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 10 - 15 லட்சம்
Manager (Business Development)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/PGDM முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 18 - 22 லட்சம்
Project Development Manager (Business)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/PGDM முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 18 - 22 லட்சம்
Relationship Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 335
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 5 - 15 லட்சம்
Investment Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 52
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 12 - 18 லட்சம்
Senior Relationship Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 147
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 26 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 10 - 22 லட்சம்
Relationship Manager (Team Lead)
காலியிடங்களின் எண்ணிக்கை : 37
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 10 - 28 லட்சம்
Regional Head
காலியிடங்களின் எண்ணிக்கை : 12
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 35 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 20 - 35 லட்சம்
Customer Relationship Executive
காலியிடங்களின் எண்ணிக்கை : 75
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 2.5 - 4 லட்சம்
வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://bank.sbi/careersஅல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.