Advertisment

சென்னை செட்ஸ் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னையில் உள்ள மத்திய அரசின் செட்ஸ் நிறுவன வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
sets india

சென்னையில் உள்ள மத்திய அரசின் செட்ஸ் நிறுவன வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் உள்ள மத்திய அரசின் எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூக நிறுவனத்தில் (SOCIETY FOR ELECTRONIC TRANSACTIONS AND SECURITY [SETS]) திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024

Advertisment

Project Scientists

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Tech /M.E (Computer Science/ Information Security/Cyber Security/Network Security/ Embedded Systems/ Communication Systems/ VLSI Design/ Electronic Engineering) படித்திருக்க வேண்டும். 

வயதுத்தகுதி: 05.06.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 80,000 

Senior Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech ECE/ EEE/ E&I/ CSE/ IT/ ICT/ M.Sc.(Computer Science) படித்திருக்க வேண்டும். 

வயதுத்தகுதி: 05.06.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 50,000 – 70,000 

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech (CSE/IT/ICT /ECE/EEE/E&I)/MCA/ M.Sc (Computer Science / Information Technology)/ M.Sc Mathematics படித்திருக்க வேண்டும். 

வயதுத்தகுதி: 05.06.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 30,000 – 40,000 

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://setsindia.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://setsindia.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment