Advertisment

ஆவின் வேலை வாய்ப்பு; ரூ43000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aavin jobs

ஆவின் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

Veterinary Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : 43,000

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 29.03.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : AAVIN DIARY ‘O’, Siruvayal road, Kalanivasal, Karaikudi, Sivagangai – 630002.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Aavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment