ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி பணிகளுக்கான நோட்டிபிகேஷனை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Advertisment
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி பெறுவார்கள். அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
தெற்கு ரயில்வே பிரிவின் அதிகார வரம்பில் இருக்கும் தேர்வர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி பணிகளுக்கான நோட்டிபிகேஷனை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம்
இதற்கான விண்ணப்ப செயல்முறை, டிசம்பர் 1ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும். ஆன்லைன் செயல்முறையில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
Single and telecommunication Workshop : 1654 - Perambur Carriage Works : 1208 - Central Workshop, Golden rocks : 667 பணிகள்
தேர்வர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் ஐ.டி.ஐ மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் - 100, வயது வரம்பு தேர்வர்கள் 15 முதல் 22 வயது வரை இருக்க வேண்டும். ( தளர்வு உண்டு )
மேலும் விவரங்களுக்கு, இங்கே இங்கே கிளிக் செய்யவும்.