மத்திய பாதுகாப்புப் படையில் வேலை வேண்டுமா ? ஸ்டாஃப் செலக்சன் கமிசன் புதிய அறிவிப்பு

SSC Released Constable, SI & Steno Exam Dates 2019 : ஸ்டெனோகிராபர் கிரேட் சி & டி தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

By: Updated: December 28, 2018, 03:55:46 PM

SSC Exam Date Sheet 2019 :  மத்திய ஆயுத பாதுகாப்புப் படை (Central Armed Police Forces), தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency – NIA), மற்றும் சிறப்பு காவல்படை (Special Security Force) அமைப்புகளின் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் டெல்லி காவல்துறை, இந்தில தொல்லியல் ஆய்வகம் (ASI), மற்றும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் (Central Industrial Security Force) உதவி ஆய்வாளர் (SI) பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் எப்போது நடைபெறும், எப்படி பதிவு செய்வது போன்ற தகவல்களை தங்களின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாஃப் செலக்சன் கமிசன்).

SSC Exam Date Sheet 2019

SSC Exam Date Sheet 2019, SSC Exam Date Sheet 2019 SSC Exam Date Sheet 2019

அந்த பட்டியலில், ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழி பெயர்ப்பாளார், சீனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர், இந்தி ப்ராத்யபக் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  ஸ்டெனோகிராபர் கிரேட் சி மற்றும் கிரேட் டி தேர்வுகள் எப்போது நடைபெற உள்ளன என்ற விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  அடுத்த வருடம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி, மார்ச் 16ம் தேதி வரை நடைபெறும்.

மத்திய அரசு பணியார்கள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தகவல்களைப் பெற

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Ssc exam date sheet 2019 ssc gd constable si steno exams date released at ssc nic in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X