Advertisment

SSC MTS Requirment 2019: 10,000 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

SSC MTS Requirment 2019: இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 17-ம் தேதி துவங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam

SSC MTS Requirment 2019: SSC எனப்படும் ஊழியர் தேர்வாணையக் குழு MTS 2019-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment

இரண்டு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பின்னர் நேர்க்காணல் என மொத்தம் 4 ரவுண்டுகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 17-ம் தேதி துவங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். சமூக அடிப்படையில் வயது தளர்வும் வழங்கப்படும்.

எப்படி அப்ளை செய்வது? 

அதிகாரப்பூர்வ தளமான ssc.nic.in-ஐ விசிட் செய்துக் கொள்ளவும்.

ஹோம் பேஜில் ‘ரெஜிஸ்டர் நவ்’ எனும் லிங்கை க்ளிக் செய்யவும்.

அதில் உங்களது அடிப்படை தகவல்களை பதிவு செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.

இறுதியாக பணம் செலுத்தவும்.

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment