Syndicate Bank Recruitment: சிண்டிகேட் வங்கியில் மேனேஜர் காலியிடங்கள்!

இந்திய ராணுவத்திலோ அல்லது காவல் துறையிலோ 5 ஆண்டுக்கும் மேல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள், செக்யூரிட்டி ஆஃபிசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

Syndicate Bank Recruitment
Syndicate Bank Recruitment

Syndicate Bank Recruitment: சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிப்பிரிவில் 129 காலியிடங்கள் உள்ளன. தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

பணி விபரம் 

சீனியர் மேனேஜர் (Risk Management) – 5

மேனேஜர் (Risk Management) – 50

மேனேஜர் (Law) – 41

மேனேஜர் (Audit) – 3

செக்யூரிட்டி ஆஃபிசர் – 30

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி, 18.04.2019

விண்ணப்பக் கட்டணம் 

பொதுப்பிரிவினருக்கு ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100

தகுதி

எம்.பி.ஏ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு வங்கித் துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

இந்திய ராணுவத்திலோ அல்லது காவல் துறையிலோ 5 ஆண்டுக்கும் மேல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள், செக்யூரிட்டி ஆஃபிசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சிண்டிகேட் வங்கியின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், மேலும் தகவல்களுக்கும் https://ibpsonline.ibps.in/synvpbkmar19/ என்ற தளத்தை விசிட் செய்யவும்.

 

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Syndicate bank recruitment manager job

Next Story
தமிழ்நாடு காவல் துறையில் 8826 கான்ஸ்டபிள் பணிகள்!TNUSRB Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com