நீட் யுஜி 2021: கடந்த 5 ஆண்டுகளுக்கான கட்ஆஃப், மதிப்பெண்கள் எவ்வளவு?

Neet Exam Cut Off Mark Update : எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்

Neet Exam Cut Offs Mark Tamil Update : தேசிய தேர்வு முகம் (NTA) மூலம் மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் அறிவிக்க வாய்ப்புள்ளது.  neet.nta.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை சரிபார்க்க முடியும். இந்த முடிவில், சதவிகித மதிப்பெண், மூல மதிப்பெண், அனைத்து இந்திய தரவரிசை போன்றவை காண்பிக்கப்படும். மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் குறித்து விபரங்களும் காண்பிகப்படும்.

நீட் 2021 இன் கட்-ஆஃப் என்பது UR மற்றும் EWS க்கு 50 வது சதவீதம், OBC / SC / ST க்கு 40 வது சதவீதம், மற்றும் UR-EWS PH க்கு 45 வது சதவீதம், OBC-PH / SC-PH / ST-PH க்கு 40 வது சதவீதமாகும். இதன் அடிப்படையில் நீட் யுஜி கட்-ஆஃப் நிர்ணையம் செய்யப்படும். ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய மதிப்பெண் பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

இது குறித்து நிபுனர்கள் கூறியுள்ள பட்டி இந்த ஆண்டு, கட்-ஆஃப் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இதனால்  நீட் 2021 விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டு நீட் கட்-ஆஃப்-ஐ சரிபார்த்து இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று யோசனை பெறலாம்.

2020 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்

CategoryQualifying percentileMarks rangeNo. of candidates
UR50th percentile720 – 147682406
OBC40th percentile146 – 11361265
SC40th percentile146 – 11319572
ST40th percentile146 – 1137837
UR-EWS and physically handicapped45th percentile146 – 12999
OBC and physically handicapped40th percentile128 – 113233
SC and physically handicapped40th percentile128 – 11370
ST and physically handicapped40th percentile128 – 11318
Total771500

2019 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்

CategoryQualifying percentileMarks rangeNo. of candidates
UR50th percentile701 – 134704335
OBC40th percentile133 – 10763789
SC40th percentile133 – 10720009
ST40th percentile133 – 1078455
UR-EWS and physically handicapped45th percentile133 – 120266
OBC and physically handicapped40th percentile119 – 107142
SC and physically handicapped40th percentile119 – 10732
ST and physically handicapped40th percentile119 – 10714
Total797042

2018 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்

CategoryQualifying percentileMarks rangeNo. of candidates
UR50th percentile691 – 119634897
OBC40th percentile118 – 9654653
SC40th percentile118 – 9617209
ST40th percentile118 – 967446
UR and physically handicapped45th percentile118 – 107205
OBC and physically handicapped40th percentile106 – 96104
SC and physically handicapped40th percentile106 – 9636
ST and physically handicapped40th percentile106 – 9612
Total714562

2017 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்

CategoryQualifying percentileMarks rangeNo. of candidates
UR50th percentile697 – 131543473
OBC40th percentile130 – 10747382
SC40th percentile130 – 10714599
ST40th percentile130 – 1076018
UR and physically handicapped45th percentile130 – 11867
OBC and physically handicapped40th percentile130 – 107152
SC and physically handicapped40th percentile130 – 10738
ST and physically handicapped40th percentile130 – 10710
Total611739

2016 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்

CategoryQualifying percentileMarks rangeNo. of candidates
UR50th percentile685 – 145171329
OBC40th percentile678 – 118175226
SC40th percentile595 – 11847183
ST40th percentile599 – 11815710
UR and physically handicapped45th percentile474 – 131437
OBC and physically handicapped40th percentile510 – 118597
SC and physically handicapped40th percentile415 – 118143
ST and physically handicapped40th percentile339 – 11836
Total410661

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil education neet exam cut offs updates last five years

Next Story
TNPSC Group 4: பெரும் எதிர்பார்ப்பில் வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு; A to Z தகவல்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X