மத்திய அரசு கயறு வாரியத்தில் வேலை: குறைந்த கல்வித்தகுதி போதும்

Tamil News Update : மத்திய அரசின் கயிறு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு்ளளது.

Tamil News Update : மத்திய அரசின் கயிறு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு்ளளது.

author-image
WebDesk
New Update
மத்திய அரசு கயறு வாரியத்தில் வேலை: குறைந்த கல்வித்தகுதி போதும்

Central Government Job opportunity :மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் செப்டம்பர் 15- கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மொத்த காலி இடங்கள் – 36

உதவியாளர் – 09

விற்பனையானர் – 5

எழுத்தாளர் (க்ளார்க்) – 5

ஷோரூம் மேலாளர் – 4

இளநிலை சுருக்கெழுத்தாளது – 4

பயிற்சி உதவியாளர் – 3

சீனியர் சைன்டிபிக் ஆபிசர் – 2

சைன்டிபிக் அசிஸ்டன்ட் -1

மிஷின் ஆப்பரேட்டர் -1

இந்தி டைப்பிஸ்ட் – 1

தகுதிகள் :

இதில் சைன்டிபிக் ஆபிசர் பணிகளுக்கு பொறியியல் பட்டம் பெற்று 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 

மேலாளர் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை  பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் மற்றும் கிளார்க் பணிகளுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

அனைத்து பணிகளுக்கும் 18 வயது முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சில பணிகளுக்கு வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம்:

பதவிகளை பொருத்து விண்ணப்பக்கட்டணம் ரூ.500, ரூ.400, ரூ.300 என மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு http://coirboard.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  இந்த இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு : http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: