சிறுபான்மை மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த நிலையில், இதை பின்பற்றி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.