Tamil Nadu 10th SSLC results 2021 live updates : இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை tnresults.nic.in என்ற இணையத்தில் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எங்கே தேர்வு முடிவுகளை பார்ப்பது?
http://www.dge.tn.gov.in/,
http://tnresults.nic.in/,
http://results.gov.in/.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று இணையங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ள இயலும். தற்காலிக மதிப்பெண் சான்றுகளை மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.dge.tn.gov.in என்ற இணையத்திற்கு சென்று தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்திட இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil