Advertisment

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வேலை வாய்ப்பு; தேர்வு கிடையாது; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
TTDC

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Chief Manager (Finance)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Associate member of the Institute of Chartered Accountants of India (Or) Associate Member of the Institute of Cost and Works Accountants of India

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 59,300 – 2,17,600

Senior Manager (Finance)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : From Accountant General’s Office, Directorate of Treasuries and Accounts, or Examiner of Local Fund Accounts (Or) Not below the rank of AAG, AD of Treasuries and Accounts, and Assistant Examiner of Local Fund Accounts

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 56,900 – 2,09,200

Manager (Finance)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : From Accountant General’s Office, Directorate of Treasuries and Accounts, or Examiner of Local Fund Accounts (Or) Not below the rank of AO of Treasuries and Accounts, and Assistant Examiner of Local Fund Accounts

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tamilnadutourism.tn.gov.in/img/rec_note.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Managing Director Tamilnadu Tourism Development Corporation Limited, No.2, Tourism Complex, Wallajah Road, Chennai-600 002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tamilnadutourism.tn.gov.in/img/rec_note.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment