Advertisment

மருத்துவத் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Programme Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BAMS/BUMS/BHMS/BSMS/BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Data Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Computer Application/ITI/Business Administration/B.Tech., (CS) or (IT/BCA/BBA/BSC-IT  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : M.Sc., Psychology/M.Phil Clinical Psychology/M.A or M.Sc., Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Block Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Mathematics with Statistics/Statistics and one year PG Diploma in Computer applications படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : Diploma in GNM/BSc (Nursing) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Multi Purpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi- purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary inspector Course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Auxilliary Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma course in Auxilliary Nurse and Midwifery படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Diploma in X-Ray Technician or Diploma in Radiography Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Post Graduate in Psychology/MSW or graduate in Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012267.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 05, பீச் ரோடு, கடலூர் - 607001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012267.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment