Advertisment

தமிழக வேளாண் துறை வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு மாநில திட்ட மேலாண்மை பிரிவில் காலியாக உள்ள உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Business Analyst 

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : MBA  படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Financial Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Clerical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Help Desk Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Data Entry operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Computer Science படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Typist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Com படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnagrisnet.tn.gov.in/includes/noti/AF.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Director of Agriculture, Directorate, IT section, 4 th Floor, 1, Wallahjah Rd, PWD Estate, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu 600 005.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://www.tnagrisnet.tn.gov.in/home/notification இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment