சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Cemon Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Dental Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,600

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Course in Audiologist Medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 22,000

Physiotherapists

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BPT படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: 13,000

Hospital Attendants

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Security

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Multi purpose health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Trauma Registry Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma/ B.Sc in Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Advertisment

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chengalpattu.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

Advertisment
Advertisements

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://chengalpattu.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Chengalpattu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: