சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பொறியாளர், மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Engineering Chief
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor of Engineering (Civil/Mechanical/Electrical). Preferably Masters in Public Health Engineering/ Environmental Engineering/ Water Resources Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 30 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Manager – Human Resources
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree with MBA (HR)/ MSW (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chief Financial Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor’s Degree with Associate Member of Institute of Chartered Accountants of India (ACA)/ Associate Member of Institute of Cost Accountants of India (ACMA). Preferably Associate Member of Institute of Company Secretaries of India (ACS) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive - Project Finance
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree with Pass in intermediate examinations of Institute of Chartered Accountants of India/ Institute of Cost Accountants of India/ MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant Manager - Information Technology & e-governance
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor’s Degree (Computer Science/ IT)/ Master of Computer Application (MCA)/ M.Sc. – IT படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Land Management Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Executive Engineer (STP-South/SI), 3rd Floor, CMWSSB, No.1, Pumping Station Road, Chintadripet, Chennai 600 002
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cmwssb.tn.gov.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.