Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 77 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 77 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 77 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Sanitary Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500 

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500 

Data Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: BE in IT/ Electronics படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000 

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Dental Technology படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,600

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500 

Hospital Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500 

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Medical Laboratory Technology course படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000

Multipurpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500 

Operation Theatre Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: OT Technician Course படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,200 

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Assistant cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

Optometrist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor of Optometry படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/11/2024112798.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/11/2024112783.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment