கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
AYUSH Doctor (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.A.M.S படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
Dispenser (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 750 (தினசரி)
Therapeutic Assistant (Siddha) (Male)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Multipurpose Worker (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 300 (தினசரி)
Multipurpose Worker (Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 300 (தினசரி)
Multipurpose Worker (Yoga & Naturopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 300 (தினசரி)
Cemonc Security Guard
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master of Social Worker படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,800
Physiotherapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor of Physiotherapist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Security
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Counselor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Degree in Psychology (B.A) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Sanitary Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Training young deaf and hearing Handicapped படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,000
OT Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : OT Technician Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,200
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.SC Radiography படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
Lab Tech Gr III
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் DMLT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Health Inspector Gr.lI
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Auxiliary Nurse Midwifery (ANM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2024/02/2024020811-1.pdf என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2024/02/2024020818.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.