Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 11 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 11 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

யுனானி மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BUMS படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 34,000 

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 300 (தினசரி)

திட்ட மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BAMS/ BUMS/ BSMS/ BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000 

மருந்தாளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 - 22,500

தரவு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduation in Computer Application/ IT/ Business Administration/ B.Tech (CS or IT)/ BCA/ BBA/ B.Sc (IT) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

சித்த மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 40,000

சிகிச்சை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Nursing Therapist படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2024/03/2024031669.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் – 1.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2024/03/2024031669.pdf  இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment