/tamil-ie/media/media_files/uploads/2018/07/contract-nurses.jpg)
கரூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு
கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Audiometrician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Audiometrican (or) DHLS (Diploma in Hearing Language and Speech) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,250
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc., Radiography படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
OT Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : OT Technician course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,200
Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in training young deaf and hearing handicapped படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,000
Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Ayush Medical Officer (AYURVEDHA)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BAMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 34,000
Pharmacist (SIDDHA)
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
Siddha – 3
Homeopathy – 1
Ayurveda – 1
கல்வித் தகுதி : Diploma in Pharmacy/ Diploma in Integrated pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 750
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 300
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://karur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 3, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் - 639007
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://karur.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.