/tamil-ie/media/media_files/uploads/2018/07/contract-nurses.jpg)
கரூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு
கரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ANM
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : ANMசான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
SBHI Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Siddha Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 7,800
Ayurveda Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BAMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Programme cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Dental Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் Dental Hygiene அனுபவம் வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,800
MMU Cleaner
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,460
Health Inspector Grade
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multi purpose Health Worker(Male)/ Health Inspector /Sanitory Inspector படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Mid-Level Health Providers
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : DGNM/B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/12/2023122217.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம் - 639007
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/12/2023122217.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.