Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Puducherry: Staff Nurse Jobs, 105 Vacancy, how to apply in tamil

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Batcher in Audiologist & Speech Language Pathology / B.Sc(Speech & Hearing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 23,000

Data Entry Operator cum Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 13,500

RMNCH Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc/ Diploma in Nursing படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

Multi purpose health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://krishnagiri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை இயக்குனர் நலப்பணிகள், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காந்தி ரோடு, உழவர் சந்தை எதிரில், பழையபேட்டை, கிருஷ்ணகிரி - 635001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://krishnagiri.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Krishnagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment