Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 26 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 26 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Puducherry: Staff Nurse Jobs, 105 Vacancy, how to apply in tamil

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.D.S படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisement

சம்பளம்: ரூ. 34,000

Quality Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Dental / Ayush / Para Medical Degree with Master in Hospital Administration / Health Management Public Health படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Block Account Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Com ORJ B.A. (Corporate)/B.C.S படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,000

Dental Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,800

Dispenser/Pharmacist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: D.Pharm (AYUSH) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 750

Librarian Cum Statistician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc/B.Com with Degree in Library and Information Science with Computer knowledge படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 22,000

Staff Nurse/ Mid Level Health Provider

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in GNM / B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000

Multi-purpose Hospital Worker 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 300

Radiographer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: C.R.A. (Certificate of Radiological Assistance) / B.Sc., Radiology Imaging Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,300

AYUSH Doctor (Siddha) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.S.M.S படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2024/12/2024121924.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், No. 5, புதுத்தெரு, S.S மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை – 609001.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Mayiladuthurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment