நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.03.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளவும்.
Physiotherapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,250
Psychologists
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Hospital Attendants
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 7,500
Multi Purpose Health Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 7,500
Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Speech Therapist course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 9,500
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 6,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Audiometrician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Audiometry Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,250
OT Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Theatre Technician Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,200
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 08.03.2024
நேர்காணல் நடைபெறும் இடம்: முதல்வர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணல்மேடு, ஒரத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் - 611108
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“