நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
District Quality Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Hospital Administration/ Public Health/ Health Management படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
Dental Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Refrigeration Mechanics (Immunisation)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Refrigeration Mechanic & Air Conditioning பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
Midlevel Health Provider
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Diploma in GNM or B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
RBSK Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Health Inspector Grade II
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Multipurpose Health Worker/ Health Inspector/ Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
ANM UPHC
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Auxiliary Nurse Midwife/ Multipurpose Health Worker course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 2 வருட Dental surgeon பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 13,800
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Programme cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Tribal Welfare Counselor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்/ நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637003
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2023/11/2023110958.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.